Saturday, 16 June 2012

வாழ்வேன் என்று நினைத்தாயோ!

உன்னை பார்காதிருக்க வேண்டும் என்றாய்,
உன் நினைவுகளில் வாழும் வரம் தருவாயோ?
உன்னோடு பேசாதிருக்க வேண்டும் என்றாய்,
உன் குரலேனும் கேட்கும் வரம் தருவாயோ?
உன் விரல் கோர்த்து வாழ முடியாவிடிலும்,
உன் மடி சாய்ந்து இறக்கும் வரம் தருவாயோ?


No comments:

Post a Comment