Sunday, 26 February 2012

நூலகத்தில் அவள் - இளவேனில்!

அவள் கொலுசின் ஓசை சாரல் மழை போல் ஜில் என்று வீச,
அவள் புன்முறுவல் வாடை காற்றாக பேச,
அவள் கருங்கூந்தல் அருவியாக பாய,
அவள் விழிகளில் நான் கட்டுண்டு போய்,
அவள் உதடுகள் முனங்கும் செவி அறியா பாடலில் என்னை மறக்கின்றேன்.

No comments:

Post a Comment