Sunday, 26 February 2012

நூலகத்தில் அவள் - கார்!

நிலவின் ஓளியில் ஒரு சித்திரம்.
நிலவே நிலவை மறைக்கும் விசித்திரம்.
வெளுத்தது வானம்.
எங்கே...? எங்கே...?
நட்சத்திரம்...?
கண்டதில்லை இப்படி ஒரு பேரழகை சரித்திரம்.
உலகே! உன் இருதயத்தை பார்த்துக்கொள்! பத்திரம்!
அவளை காணாமல் கண் தேடுதே.
இன்று என்னவள் இன்றி பொளர்னமியும் அமாவாசை ஆனதே!

No comments:

Post a Comment