Sunday, 26 February 2012

நூலகத்தில் அவள் - முன்பனி!

கனவே நீ ஏன் கண் முன் வந்தாய்?
கைக்கெட்டும் தூரத்தில் ஆசைகள் பல தந்தாய்.
கவி பாடும் என் உதடுகளின் ஓசையை நீ வென்றாய்.
அழகான பாடல்களுக்கு அர்த்தங்கள் பல தந்தாய்.
கொடி இடை கொண்டு அன்ன நடை பயின்றாய்.
அழகுக்கே இலக்கணமாய் அழகே உருவாகி நின்றாய்.
உன் அழகை பாட வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன்.
உன் கருவிழிகளில் நான் கரைந்து போகின்றேன்.

No comments:

Post a Comment